100% இருக்கைக்கு அரசு அனுமதி அளித்து விட்டதாக திரையரங்கு உரிமையாளர் சங்க பொதுச்செயலர் தகவல்

சென்னை: 100% இருக்கைக்கு அரசு அனுமதி அளித்து விட்டதாக திரையரங்கு உரிமையாளர் சங்க பொதுச்செயலர் தகவல் தெரிவித்தார். தியேட்டர்களில் 100% இருக்கைக்கு அனுமதி தொடர்பாக விரைவில் அரசாணை வெளிவரும் என பன்னீர்செல்வம் கூறினார். பொங்கலுக்கு ரிலீசாகும் மாஸ்டர், ஈஸ்வரன் படத்துக்காக 100% இருக்கைக்கு அனுமதி கேட்கப்பட்டிருந்தது.

Related Stories:

>