சீர்காழி அருகே பூம்புகார் அரசு கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவருக்கு கொரோனா

சீர்காழி: சீர்காழி அருகே பூம்புகார் அரசு கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவருக்கு கொரோனா பாதிப்பால் 3-ம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று ஒருநாள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

More
>