ஈரோடு மாவட்டத்தில் உருமாறிய கொரோனா பாதிப்பு யாருக்கும் இல்லை.: ஆட்சியர் கதிரவன் தகவல்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உருமாறிய கொரோனா பாதிப்பு யாருக்கும் கண்டறியப்படவில்லை என்று ஆட்சியர் கதிரவன் தகவல் தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வந்த 3 பேர் பெருந்துறை அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

Related Stories:

>