திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளித்து சினிமா தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும்: சிம்பு

சென்னை: திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளித்து சினிமா தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும் என நடிகர் சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். கடைகள், மால்கள், கடற்கரை என எல்லாமே முழுமையாக திறக்கப்பட்டுள்ளது எனவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். தியேட்டர்கள் நிறையட்டும், மாஸ்டர், ஈஸ்வரன் படங்கள் உங்களை மகிழ்விக்கும், திரையுலகம் செழிக்க வேண்டும் என சிம்பு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>