×

கார்ப்பரேட் மற்றும் ஒப்பந்த விவசாயத்திற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை: ரிலையன்ஸ் குழுமம் விளக்கம்

மும்பை: பஞ்சாப், ஹரியானாவில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக ரிலையன்ஸ் குழுமம் விளக்கம் அளித்துள்ளது. கார்ப்பரேட் மற்றும் ஒப்பந்த விவசாயத்திற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என ரிலையன்ஸ் குழுமம் விளக்கம் அளித்துள்ளது. கார்ப்பரேட் விவசாயம், ஒப்பந்த விவசாயத்தில் ஈடுபடும் எண்ணம் ரிலையன்சிற்கு இல்லை என விளக்கம் அளித்துள்ளது.

Tags : Corporate, not related to contract farming, Reliance
× RELATED வீட்டு மனை ஒதுக்கீடு வழக்கில்...