இந்தியத் தலைநகரில் தமிழ் மொழிக்கு அகாடமி நிறுவியுள்ள டெல்லி அரசைப் பாராட்டுகிறேன்.: கவிஞர் வைரமுத்து

சென்னை: இந்தியத் தலைநகரில் தமிழ் மொழிக்கு அகாடமி நிறுவியுள்ள டெல்லி அரசைப் பாராட்டுகிறேன் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். முதல்வர் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோருக்கு தமிழ் உணர்வாளர்கள் சார்பில் நன்றி தெரிவித்துள்ளார். 

Related Stories:

>