தென்காசி குற்றால மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

நெல்லை: தென்காசி குற்றால மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.

Related Stories:

>