தமிழகத்தில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த விபத்துகளில் 2 பேர் உயிரிழப்பு

திருவடனை: திருவடனை அருகே சின்ன கீரமங்கலத்தில் கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற முத்துராமலிங்கம் (40) உயிரிழந்துள்ளார். மேலும் நான்குனேரி எமன்குளத்தில் கைக்கிளில் சென்றுகொண்டு இருந்த முத்துப்பாண்டி(50) அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்துள்ளார்

Related Stories:

>