×

ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் யாருக்கும் கொரோனா இல்லை

சிட்னி: ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் யாருக்கும் கொரோனா இல்லை என்று பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது. மெல்போர்னில் ரோஹித் சர்மா, பிரித்வி ஷா, ரிசப் பண்ட் ஆகியோர் ஓட்டலுக்கு சென்றதை அடுத்து அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.


Tags : cricketers ,Indian ,Australia , None of the Indian cricketers in Australia have a corona
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வு போட்டி