×

சென்னையில் உள்ள ஓட்டல்களில் இதுவரை 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: சென்னையில் உள்ள ஓட்டல்களில் இதுவரை 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நட்சத்திர ஓட்டல்களில் 114 பேருக்கும் மற்றவைகளில் 11 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 4392 பேருக்கு சோதனை செய்ததில் 125 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியாகியுள்ளது.




Tags : Chennai ,hotels , Chennai, Hotel, Corona
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...