வேதாரண்யம் அருகே இலங்கை மீனவர்கள் 3 பேர் கைது

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் படகுடன் கரை ஒதுங்கிய இலங்கை மீனவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். படகு பழுதானதால் காற்றில் திசைமாறி கரை ஒதுங்கிய மீனவர்களிடம் கடலோர காவல்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>