சென்னை தண்டையார்பேட்டையில் பொதுமக்கள் சாலை மறியல்

சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் சாலையில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டி காணாமல் போனதாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாநகராட்சி அதிகாரிகள் புதிதாக குப்பைத் தொட்டி வைத்த பின்பே கலைந்து சென்றனர்.

Related Stories:

>