×

தமிழக அரசியலில் பாஜக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது: எல்.முருகன் பேட்டி

ராணிப்பேட்டை: தமிழக அரசியலில் பாஜக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். முத்ரா கடன் மூலம் அதிகம் பயனடைந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி அறிவிக்கும் முதல்வர் வேட்பாளரே தமிழகத்தில் ஆட்சி செய்வார் எனவும் கூறினார்.

Tags : BJP ,interview ,Tamil Nadu ,L. Murugan , BJP has made a huge difference in Tamil Nadu politics: L. Murugan interview
× RELATED வாயால் வடை சுட்டு தமிழ்நாட்டின்...