×

குரூப் 1 தேர்வில் பெரியார் பற்றி 10 கேள்விகள்

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 தேர்வில் பெரியார் பற்றி 10 கேள்விகள் இடம்பெற்றிருந்தன. தமிழ்நாடு அரசியல் பற்றி தேர்வர்களுக்கு உள்ள தெளிவை சோதிக்கும் வகையிலும் பல கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன.


Tags : Periyar ,Group 1 , 10 questions about Periyar in Group 1 exam
× RELATED ஊழல் பல்கலைக்கழகங்களும்… கைதாகும்...