×

துபாயில் மிகப்பெரிய வாழ்த்து அட்டையை உருவாக் கின்னஸ் சாதனை படைத்த தமிழர்

துபாய்: 8.20 சதுர மீட்டர் அளவிற்கு மிகப்பெரிய வாழ்த்து அட்டையை உருவாக்கி துபாயில் தமிழகத்தை சேர்ந்த ராம்குமார் சாரங்கபாணி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.  ராம்குமார் தயாரித்துள்ள வாழ்த்து அட்டை, சாதாரண வாழ்த்து அட்டைகளை விட 100 மடங்கு பெரிது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Guinness World Record ,Dubai , Guinness World Record holder for creating the largest greeting card in Dubai
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...