×

கேரள மாநிலம் காசர்கோடு அருகே நடந்த பேருந்து விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் காசர்கோடு அருகே நடந்த பேருந்து விபத்தில் திருமண விழாவுக்கு சென்றுவந்த 7 பேர் உயிரிழந்தனர். கர்நாடகத்தின் சுள்ளியாவில் இருந்து கேரளத்தின் மனத்தூர் நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து நிலை தடுமாறி வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது.


Tags : bus accident ,Kerala ,Kasaragod , 7 killed in bus accident near Kasaragod, Kerala
× RELATED பூட்டிய வீட்டில் கட்டுக்கட்டாக...