கோவில்பட்டியில் ராணுவ வீரர் கருப்பசாமியின் உருவப்படத்திற்கு முதல்வர் மரியாதை !

கோவில்பட்டி: கோவில்பட்டியில் ராணுவ வீரர் கருப்பசாமியின் உருவப்படத்திற்கு முதல்வர் பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். அவரது இல்லத்திற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

Related Stories:

>