×

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,177 பேருக்கு கொரோனா தொற்று: 217 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,03,23,965-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,49,435-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 99,27,310 -ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 18,177 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 20,923 பேர் குணமடைந்துள்ளதாகவும், 217 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags : Corona ,deaths ,India , India, Corona
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...