விடுதலை போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 262-வது பிறந்தநாள் : முதல்வர் மரியாதை !

தூத்துக்குடி: விடுதலை போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 262-வது பிறந்தநாள் விழாவை யொட்டி முதல்வர் பழனிசாமி மரியாதை மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். நாலாட்டின்புதூரில் கட்டபொம்மன் படத்திற்கு முதல்வர் பழனிசாமி மரியாதை செலுத்தியுள்ளார்.

Related Stories:

>