ஊழல் புகாரை நிரூபித்தால் பதவி விலக தயார்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி

கோவை: தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோைவயில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேவராயபுரம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராமசபை கூட்டத்தில் பெண்  ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். அவர் என்னிடம் மொபைல் போனில் பேசினார். தான்,  கோயிலுக்கு சென்று திரும்பும் வழியில் கூட்டத்தில் கலந்துகொண்டதாகவும், அ.தி.மு.க. குறித்து அவதூறாக பேசியதால் கேள்வி  எழுப்பினேன் என்றும் கூறினார்.

என் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபித்தால், நான் உடனே பதவி விலக தயார். இவ்வாறு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார். 

Related Stories:

>