அரசு தலைமை கொறடா மருத்துவமனையில் அனுமதி

அரியலூர்; அரியலூர் மாவட்ட அதிமுக செயலாளர் தாமரை.எஸ்.ராஜேந்திரன். இவர் அரியலூர்  எம்எல்ஏவாகவும், அரசு தலைமை கொறடாகவும் உள்ளார். நேற்று முன்தினம்  இரவு  9.30 மணியளவில் அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக தெரிகிறது.  

இதையடுத்து அவர்  திருச்சி அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது நலமுடன் உள்ளார் என அதிமுக தரப்பில் கூறப்படுகிறது.

Related Stories:

>