திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நள்ளிரவு முதல் இலவச தரிசன டிக்கெட்

திருமலை: இன்று நள்ளிரவு முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்துக்காக டிக்கெட் வழங்கப்படுகிறது. நள்ளிரவு 12 மணி முதல் பூதேவி காம்ப்ளஸ், மற்றும் விஷ்ணு நிவாசம் ஓய்வு அறையில் டிக்கெட் வழங்கப்படுகிறது. டிக்கெட் பெரும் பக்தர்கள் 4-ம் தேதி காலை முதல் தரிசனத்த்துக்கு அனுமதிக்கப்பட்ட உள்ளனர். தரிசனத்துக்கு ஒரு நாள் முன்னதாக ஆதார் அட்டையை காண்பித்து டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Related Stories:

>