பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை என தகவல்

டெல்லி: பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை என தகவல் வெளியாகியுள்ளது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>