×

தமிழகத்தில் பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக மாறியுள்ளது: வேலூரில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேச்சு

வேலூர்: தமிழகத்தில் பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக மாறியுள்ளது என வேலூரில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் ஆட்சி அமைய வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள் எனவும் கூறினார்.


Tags : BJP ,L Murugan ,Tamil Nadu ,Vellore , BJP has become an inevitable force in Tamil Nadu: Tamil Nadu BJP leader L Murugan's speech in Vellore
× RELATED மகளிர் சுய உதவிக்குழுவுக்கு...