குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவுடன் வைகோ சந்திப்பு

சென்னை: சென்னை ஆளுநர் மாளிகையில் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமாக வெங்கையா நாயுடுவை சந்தித்து பேசியதாக வைகோ தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>