ஆன்லைன் கடன் செயலிகளை பயன்படுத்த வேண்டாம்: சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் பேட்டி

சென்னை: ஆன்லைன் கடன் செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் கடன் செயலி மூலம் நிறைய வன்முறைகள் நடப்பதாக புகார்கள் வருகின்றன எனவும் கூறினார்.

Related Stories:

>