×

லஷ்கர் அமைப்பின் முக்கிய தளபதியான ஸாகி உர் ரஷ்மான் பாகிஸ்தானில் கைது

இஸ்லாமாபாத்: லஷ்கர் அமைப்பின் முக்கிய தளபதியான ஸாகி உர் ரஷ்மான் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை தாக்குதல் வழக்கில் முக்கிய மூளையாக செயல்பட்டவரும், லஷ்கர் அமைப்பின் முக்கிய தளபதியுமான ஸாகி உர் ரஹ்மான், தீவிரவாத வழக்கில் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags : Zaki-ur-Rashman ,Lashkar ,Pakistan , Zaki-ur-Rashman, a key Lashkar-e-Taiba commander, has been arrested in Pakistan
× RELATED ஒன்றிய அமைச்சருக்கு லஷ்கர் கொலை மிரட்டல்