இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு வரும் 6-ம் தேதி முதல் விமான சேவை தொடங்கப்படும் : ஹர்திப் சிங்

டெல்லி: இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு, வரும் 6 ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு வரும் 8 ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. வாரத்திற்கு இரு மார்க்கமாக 30 விமானங்கள் இயக்கப்படும் எனவும், இந்த நடைமுறை ஜனவரி 23ம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>