பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங்குக்கு கொலை மிரட்டல் போஸ்டர்

பஞ்சாப்: பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங்குக்கு கொலை மிரட்டல் போஸ்டர் ஒட்டியவர்களை போலீஸ் வலை வீசி தேடி வருகின்றனர். முதல்வருக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக மொகாலி போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>