திமுக கிராம சபைக் கூட்டத்தில் அமைச்சர் வேலுமணி ஆதரவாளர்கள் திட்டமிட்டு குழப்பம் ஏற்படுத்த முயன்றது அம்பலம்

கோவை: திமுக கிராம சபைக் கூட்டத்தில் அமைச்சர் வேலுமணி ஆதரவாளர்கள் திட்டமிட்டு குழப்பம் ஏற்படுத்த முயன்றது அம்பலமாகியுள்ளது. ரகளை செய்த பெண் அதிமுக மகளிர் பாசறை மாவட்ட துணைத் தலைவர் என்பதும் திட்டமிட்டு குழப்பம் ஏற்படுத்த முயன்றதும் தெரிய வந்துள்ளது. கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட உடனே போனில் அமைச்சருடன் பூங்கோடி செல்போனில் பேசும் காட்சிகளும் உரையாடலும் வெளியாகின.

Related Stories:

>