சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு: சோனியா காந்தி அறிவிப்பு

டெல்லி: சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்க பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் 24 பேர் கொண்ட குழு சோனியா காந்தி அறிவித்தார். அமெரிக்க நாராயணன், மணி சங்கர் ஐயர், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

>