×

இந்தியா - இங்கிலாந்து இடையே ஜன.8-ம் தேதி முதல் மீண்டும் விமான சேவை தொடங்கும்: விமான போக்குவரத்து அமைச்சகம்

டெல்லி: இந்தியா - இங்கிலாந்து இடையே ஜனவரி 8-ம் தேதி முதல் மீண்டும் விமான சேவை தொடங்கும் என விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு விமான நிறுவனமும் வாரத்திற்கு தலா 15 விமானங்களை இயக்கி கொள்ளலாம். கட்டுப்பாடுகளுடன் வரும் 23-ம் தேதி வரை விமானங்களை இயக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.


Tags : India ,flights ,UK ,Ministry of Civil Aviation , India-UK flights to resume on Jan 8: Ministry of Civil Aviation
× RELATED இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதராக கேமரூன் நியமனம்