கேரளாவில் ஜனவரி 5-ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி

திருவனந்தபுரம்: கேரளாவில் ஜனவரி 5-ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க மாநில முதல்வர் பினராயி விஜயன் அனுமதி அளித்துள்ளார். 50% பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்கலாம். ஜன.5 முதல் வழிபாட்டு தலங்கள், கலை நிகழ்ச்சிகள், பொதுநிகழ்ச்சிகளுக்கும் அனுமதி வழங்கினார்.

Related Stories:

>