×

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் நடராஜன் சேர்ப்பு

மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார். சிட்னியில் 7-ம் தேதி தொடங்கவுள்ள டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் உமேஷ் யாதவுக்கு பதிலாக தமிழக வீரர்  நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்.


Tags : Natarajan ,India ,Australia , Natarajan joins India in Test series against Australia
× RELATED பிளம்ஸ் பழத்தின் நன்மைகள்!