×

ஜிஎஸ்டி வசூலில் புதிய உச்சமாக டிசம்பரில் ரூ.1,15,174 கோடி வசூல்; மத்திய நிதியமைச்சகம் தகவல்

டெல்லி: ஜிஎஸ்டி இதுவரை இல்லாத அளவாக டிசம்பரில் ரூ.1,15,174 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது 2019-ம் ஆண்டு டிசம்பருடன் ஒப்பிடுகையில் ஜிஎஸ்டி வசூல் 12 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த 2019 ஏப்ரல் மாதத்தில் ரூ. 1,13,866 கோடி ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டதே உச்சமாக இருந்தது


Tags : GST ,Federal Ministry of Finance , GST collection hits new high of Rs 1,15,174 crore in December; Federal Ministry of Finance Information
× RELATED கிளாம்பாக்கம் ரயில் நிலையம்-பேருந்து...