கேரள சட்டப் பேரவைக் கூட்டம் ஜனவரி 8-ம் தேதி நடைபெறும்: ஆளுநர் ஆரிப் முகமது கான் அறிவிப்பு

திருவானந்தபுரம்: கேரள சட்டப் பேரவைக் கூட்டம் ஜனவரி 8-ம் தேதி நடைபெறவுள்ளதாக ஆளுநர் ஆரிப் முகமது கான் அறிவித்துள்ளார். முதல்வர் பினராயி விஜயன் தலைமயில் அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில் 22-வது அமர்வாக சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>