சென்னை பீலா ராஜேஷ், சத்யபிரதா சாகு உள்ளிட்ட 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு dotcom@dinakaran.com(Editor) | Jan 01, 2021 ஐஏஎஸ் அதிகாரிகள் சத்யபிரதா சாகு பீலா ராஜேஷ் சென்னை: பீலா ராஜேஷ், சத்யபிரதா சாகு, கார்த்திகேயன் உள்ளிட்ட 7 பேருக்கு அரசின் முதன்மை செயலாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு அளித்து தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
கட்டிட விபத்தில் பெரும் பாதிப்படைந்த இளைஞரின் உயிரை காப்பாற்றி புதுவாழ்க்கை: அப்போலோ டாக்டர்கள் சாதனை
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் சிறப்பு டிஜிபி மீதான வழக்கு சிபிஐக்கு மாற்ற வேண்டும்
வாகன சோதனையில் ரூ.11 கோடி பறிமுதல் மாஸ்க் அணிந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதி: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
அனைவரின் குடும்பத்துக்குள்ளும் நோய் விளையாடிவிட்டு சென்றுள்ளது இனி தமிழகத்தில் கொரோனா விளையாடாத வகையில் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்: மாஸ்க், தனிமனித இடைவெளி முக்கியம்; சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி
‘வழக்குபதிந்து விசாரிக்கலாம்; மனு தள்ளுபடி’ ராஜேந்திர பாலாஜி சொத்துகுவிப்பு இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு: 3வது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரை
வருமானத்தை குறைத்து கணக்கு காட்டியதாக புகார் தமிழகம் முழுவதும் பிரபல நகைக்கடைக்கு சொந்தமான 25 இடங்களில் ஐடி ரெய்டு: பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கின
தேர்தல் விதிகளை மீறி பணியிட மாற்றம் செய்வதில் முறைகேடு ஊரக வளர்ச்சித் துறையில் மெகா ஊழல்: 56 உதவி இயக்குநர்கள் பதவிகளுக்கு பல கோடி வசூல்; தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுடன் பட்டியல் வெளியிட அதிகாரிகள் திட்டம்
2021 சட்டமன்றத் தேர்தல்: புகைப்பட வாக்காளர் சீட்டுக்கு பதில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படும்...தமிழக தேர்தல் அதிகாரி சாகு அறிக்கை.!!!
கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைப்பது போதாது: சிறப்பு டிஜிபியை சஸ்பெண்ட் செய்க: டிஜிபி திரிபாதியிடம் 10 பெண் ஐபிஎஸ் வலியுறுத்தல்.!!!
பாலியல் புகாருக்கு ஆளான சிறப்பு டி.ஜி.பி.யை சஸ்பெண்ட் செய்யக்கோரி 10 பெண் ஐ.பி.எஸ்.அதிகாரிகள் டி.ஜி.பி.யிடம் வலியுறுத்தல்