பீலா ராஜேஷ், சத்யபிரதா சாகு உள்ளிட்ட 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

சென்னை: பீலா ராஜேஷ், சத்யபிரதா சாகு, கார்த்திகேயன் உள்ளிட்ட 7 பேருக்கு அரசின் முதன்மை செயலாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு அளித்து தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

>