கோழிக்கோடு விமான நிலையத்தில் 2.6 கிலோ தங்கம் பறிமுதல்

கோழிக்கோடு: கோழிக்கோடு விமான நிலையத்தில் 2 பேரிடம் இருந்தது 2.6 கிலோ தங்கம் பறிமுதல்  செய்யப்பட்டுள்ளது. கதவில் பொருத்தப்படும் டோர் குளோசரில் மறைத்து எடுத்து வந்து 2 பேரிடம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடைபெற்றுவருகிறது.

Related Stories:

>