×

அதிமுக தலைமையை ஏற்பவர்கள் கூட்டணியில் இருப்பார்கள்: முதல்வர் பேட்டி

திருச்சி: அதிமுக தலைமையை ஏற்பவர்கள் கூட்டணியில் இருப்பார்கள் என திருச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார். மக்களவை தேர்தலில் அங்கம்வகித்த கட்சிகளுடன் கூட்டணி தொடர்கிறது என கூறினார். தேர்தல் தேதி அறிவித்த பிறகே கூட்டணி குறித்து கட்சிகளுடன் பேசுவதாக முதல்வர் கூறினார்.

Tags : leaders ,AIADMK ,Chief Minister interview , AIADMK leadership, acceptors, alliance, chief minister
× RELATED நீலகிரி மாவட்ட திமுக., தோழமை...