மணிப்பூரில் இன்று மாலை 5.21 மணியளவில் நிலநடுக்கம்

மணிப்பூர்: வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இன்று மாலை 5.21 மணியளவில்  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சந்தெல் பகுதியில் 3.1 ரிக்டர் நிலநடுக்கம் பதிவானதாக தேசிய புவியதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories:

>