×

பிரிட்டனில் பாஸ்போர்ட், விசா வழங்கும் பணிகள் ஜன.8 வரை நிறுத்தம்: இந்திய தூதரகம்

பிரிட்டன்: பிரிட்டன் அரசின் தடைகள் நீட்டிப்பால் பாஸ்போர்ட், விசா வழங்கும் பணிகள் ஜன.8 வரை நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Tags : UK ,India ,Embassy , In the UK, passport, visa, assignments, parking
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...