×

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் மே 4 முதல் நடைபெறும்: ரமேஷ் பொக்ரியால்

டெல்லி: சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் மே 4 முதல் நடைபெறும் என மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார். சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மே 4-ம் தேதி தொடங்கும் என ரமேஷ் பொக்ரியால் கூறினார்.


Tags : CBSE ,elections ,Ramesh Pokri , The CBSE general election will be held on May 4, by Ramesh Pokri
× RELATED விருகம்பாக்கம் பாலலோக் சிபிஎஸ்இ...