பஞ்சாப் ஹல்வாரா விமானப்படை தளத்தில் பணிபுரிந்த ராம் சிங் என்பவர் கைது

சண்டிகர்: பஞ்சாப் ஹல்வாரா விமானப்படை தளத்தில் பணிபுரிந்த ராம் சிங் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் ஐஎஸ்இ அமைப்புக்கு உளவு பார்த்த புகாரில் ராம் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories:

>