×

புதுச்சேரி போராட்ட வீரருக்கு தியாகிகள் பென்ஷன் வழங்க மறுத்த புதுச்சேரி அரசின் உத்தரவை ரத்து செய்து செய்து ஐகோர்ட் உத்தரவு

சென்னை: புதுச்சேரி போராட்ட வீரருக்கு தியாகிகள் பென்ஷன் வழங்க மறுத்த புதுச்சேரி அரசின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தியாகி முத்தையன் விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்து 3 மாதங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தியாகிகள் பென்ஷன் விதிகளில் விண்ணப்பிக்க காலக்கெடு விதிக்கவில்லை எனவும் கூறியுள்ளது.


Tags : court ,Puducherry ,ICC ,government ,martyrs ,protesters , Pondicherry government refuses to pay martyrs' pension to Pondicherry protesters
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை...