சென்னை உயர்நீதி மன்றத்தின் 50வது நீதிபதியாக சஞ்ஜீப் பானர்ஜி நியமனம்

சென்னை: சென்னை உயர்நீதி மன்றத்தின் 50- வது நீதிபதியாக சஞ்ஜீப் பானர்ஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.சாஹியின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் தலைமை நீதிபதியாக சஞ்ஜீப் பானர்ஜியை நியமித்து குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

Related Stories:

>