சென்னையில் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் குறைவு

சென்னை: சென்னையில் 2019-ல் 1229-ஆக இருந்த விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு 2020-ல் 839-ஆக குறைந்துள்ளதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. காவல்துறை தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் 33% விபத்து குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளது.

Related Stories:

>