மெரினா கடற்கரையில் 900 தள்ளுவண்டிக் கடைகள் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் மாநகராட்சி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மெரினா கடற்கரையில் 900 தள்ளுவண்டிக் கடைகள் ஒதுக்கீடு தொடர்பான மாநகராட்சி அறிவிப்பாணைக்கு தடை விதிக்க கோரிய உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories:

>