நாடு முழுவதும் ஜனவரி 2-ம் தேதி கொரோனா தடுப்பூசி ஒத்திகை: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஜனவரி 2-ம் தேதி கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அனைத்து நகரங்களிலும் 3 கட்டங்களாக கொரோனா தடுப்பூசி ஒத்திகையை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆந்திரா உள்பட 4 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது.

Related Stories:

>