×

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்திய ஹாக்கி அணி தரவரிசையில் முன்னேற்றம்

மும்பை: கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்திய ஹாக்கி அணி தரவரிசையில் முன்னேற்றத்தை கண்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்திய அணி 4வது இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது. முதலிடத்தில் பெல்ஜியம் அணியும், 2வது இடத்தில் ஆஸ்திரேலியாவும் உள்ளன.


Tags : Indian , The Indian hockey team rankings have improved to a level not seen in the last 10 years
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...